90s கிட்ஸ் நாஸ்டாலஜி / இயக்குனர் விக்ரமன்70s, 80s காலகட்டங்களில் பாலசந்தர், மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்கியராஜ் என பல இயக்குனர்கள் இருப்பது போல் 90s காலகட்டங்களுக்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இயக்குனர் திரு.விக்ரமன் அவர்கள்.
1.இயக்குனர் மற்றும் நடிகர் மணிவண்ணனின் சீடரான இயக்குனர் விக்ரமன் நிறைய எதார்த்தமான குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய மெகாஹிட் படங்களை கொடுத்துள்ளார். 2.விக்ரமனின் படங்கள் திரையில் நம்மைப்பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஒரு சாதாரண மனிதனின் வா…
Copyright (c) 2023 CINE PECHU All Right Reserved