🔔இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ்🔔* வெப் தொடரில் நடிக்கும் சமந்தா* நடிகர் ஜெயம்ரவி, இயக்குனர் மோகன் ராஜா சகோதரர்கள் அளித்த கொரோனா நிதியுதவி* இயக்குனர் பாலா தயாரிக்கும் ‘விசித்திரன்’ வெப் தொடரில் நடிக்கும் சமந்தா* ஒடிடியில் ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற ‘தி பேமிலி மேன்’ என்ற வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடித்துள்ளார் சமந்தா. அவர் நடிக்கும் முதல் வெப் தொடர் இதுவாகும். இந்த வெப்தொடரை பாலிவுட்டின் இரட்டை இயக்குனர்களான ராஜ்-டிகே ஆகியோர் இயக்கி உள்ளனர்.இந்த வெப் தொடரில் வில்லியாக …
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved