🔔 இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ் 🔔* விவேக் நடித்து வெளிவர இருக்கும் படங்கள்* வீரமாதேவி என்ற புதிய படத்தில் நடிக்கும் சன்னி லியோன்* ஒத்தி வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.மகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விவேக் நடித்து வெளிவர இருக்கும் படங்கள்* சமீபத்தில் மறைந்த விவேக் நடிப்பில் கடைசியாக தாராள பிரபு என்ற திரைப்படம் வெளியானது. தற்போது நடிகர் விவேக் இவ்வுலகை விட்டு விடைபெற்றிருக்கும் நிலையில் அவர் நடிப்பில் அடுத்ததாக 3 படங்கள் திரைக்கு வர உள்ளன. நடிகர் விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக விவ…
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved