விடுதலை பாகம்-1 - திரை விமர்சனம் :- உண்மைக்கதை! சூரி-விஜய்சேதுபதி-வெற்றிமாறன் கூட்டணி எப்படி இருக்கிறது? வெளிநாட்டை சேர்ந்த சுரங்க நிறுவனம் ஒன்றிற்கு மலையை அழித்து தொழிற்சாலை அமைக்க அரசு ஒப்புதல் அளிக்கிறது. இதனால் அந்த கிராமத்து மக்கள் அந்த நிறுவனத்தை எதிர்த்து போராட தொடங்குகின்றனர். மக்கள் படை என்கிற தீவிரவாத அமைப்பு ரெயிலுக்கு குண்டு வைத்துத் தகர்க்கிறது.இதையடுத்து மலைப்பகுதியில் தமிழ்நாடு காவல்துறை முகாம் அமைத்து மக்கள் படையினர் நடமாட்டத்தைக் கண்காணிக்கிறது.அடர்ந்த வனப்பக…
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved