விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல்14.05.2021 - ஒளிபரப்பான எபிசோட்பொய் மட்டுமே சொல்லும் கோபி; என்னா நடிப்பு! நடிகர் திலகத்துக்கே TOUGH குடுப்பாரோ?விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம். பாக்கியலட்சுமி சீரியலில் இன்று பாக்யா வீட்டில் இருந்து மயூவை ராதிகா வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். ராதிகாவுடன் வீட்டுக்கு வந்த கோபி, வீட்டில் உள்ளவர்களின் கண்ணில் படாமல் வீட்டுக்கு வெளியே நின்று இருந்து மயூவை அழைத்துச் செல்கிறார்கள். …
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved