ரஜினியின் திரை வாழ்வை காப்பாற்றிய பில்லா
1980-களில் ரஜினி திரையுலகில் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தபொழுது, ரஜினிக்கு திடீர் சறுக்கல் ஏற்பட்டது. இடைவெளியின்றி படப்பிடிப்பு, வேலைப்பளு, மனஅழுத்தம் என்று பல காரணங்கள் சொல்லப்பட்டது. முக்கியமாக அப்பொழுது பிரபலமாக இருந்த நடிகை லதாவை காதலித்ததாக சர்ச்சையில் சிக்கினார் ரஜினி. எம் ஜி ஆர் க்கும் ரஜினிக்கும் மோதல் போக்கு என்றும் அன்று கிசுகிசுக்கப்பட்டது.
ரஜினிக்கு ஏற்கனவே பரிட்சயமான பத்திரிகையாளரோடு ஒரு புறம் மோதல் ஏற்பட காரை அவ…
Copyright (c) 2023 CINE PECHU All Right Reserved