🔔இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ்🔔* மீண்டும் தெலுங்கு திரையுலகுக்கு செல்லும் அனிருத்* பந்தா இல்லாத நடிகை - இயக்குனர் மாதேஷ் ஆச்சரியம்* பிக்பாஸ் ஆரவின் உதவி* இயக்குனர் சங்கர் படத்தில் இணையும் ஆலியா பட் மீண்டும் தெலுங்கு திரையுலகுக்கு செல்லும் அனிருத்* இசையமைப்பாளர் அனிருத், அடுத்ததாக தெலுங்கு படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் ஏற்கனவே …
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved