பிரபல நடிகர்களின் திருப்பு முனை படங்கள் - பார்ட் 2 அஜித் - காதல்மன்னன்முதல் படத்திலிருந்து ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், தன்னம்பிக்கையோடு போராடி வெற்றி பெற்ற ஆசைநாயகன் அஜித்திற்கு இது ஒரு கமர்ஷியல் படம். ஆரம்பம் முதல் விறுவிறுப்பு குறையாமல் அடுத்தது என்ன என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கும்.
விக்ரம் - சேதுதொடர் தோல்வியாளர்களுக்கு தன்னம்பிக்கை டானிக் என்று விக்ரமை சொல்லலாம். இந்த அளவிற்கு தோல்வியை தாங்கி, தாண்டி வருவது ஆச்சர்யமான ஒன்று. விக்னேஷ் இந்த வாய்ப்பை தவ…
Copyright (c) 2023 CINE PECHU All Right Reserved