பிக்பாஸ் சீசன் - 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தயாரிக்க வாய்ப்புள்ளதா? உண்மை நிலவரம் என்ன?விஜய் டிவியில் கடந்த 4 சீஸன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி சர்ச்சையோடு கலந்து வெற்றிகரமாக ஒளிபரப்பானது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் அக்டோபரில் தொடங்க ஏற்பாடுகளை செய்துவருகிறது விஜய் டிவி. இந்நிலையில் பிக்பாஸ் - 5 சீசனை கமல்ஹாசனே தயாரிக்கப்போவதாகவும், இதை நடத்திவந்த ENDEMOL SHINE நிறுவனம் வெளியேறிவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி உலா வருகிறது. உண்மை நிலவரம்தான் …
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved