பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுனிதாவின் இன்ஸ்டா பதிவு பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஐந்து வாரங்களைக் கடந்திருக்கிறது.மொத்தம் 18 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் முதலில் ரவீந்திரன் வெளியேறினார். பிறகு அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறி இருந்தனர். இதனிடையே நான்காவது போட்டியாளராக கடந்த வாரம் சுனிதா வெளியேறி இருந்தார். அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.பலரும் சுனிதாவிற்கு ஆதரவாகக் கருத்துக்களைப் பகிர்ந்து இருந்தன…
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved