நீயா நானா VS தமிழா தமிழா - (07.03.2021)நேற்று (07.03.2021) நான் பார்த்த சின்னத்திரை நிகழ்ச்சியில் நீயா நானா மற்றும் தமிழா தமிழா இரண்டு நிகழ்ச்சிகளும் பார்த்தேன். ஒன்றுக்கொன்று சுவாரஸ்யமாக ரசிக்கும்படி இருந்தது இந்த விவாத நிகழ்ச்சி. நீயா நானா நிகழ்ச்சியில்,1.குடிப்பது தவறு என்று சொல்லும் ஒரு குழுவும் 2.சோசியல் ட்ரிக்கிங் தவறில்லை என சொல்லும் ஒரு குழுவும் விவாதித்தனர். ஹை லைட்ஸ்1.கணவன் ஏற்கனவே குடிப்பழக்கம் இருப்பதை சொல்லி விட்டதாலும், அளவாக அருந்துவதாலும் ஒரு பிரச்னையும் இல்லை…
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved