🔔 இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ் 🔔* விஷால் - கார்த்திக் தங்கவேல் இணையும் புதிய படம்* ஆக்ஸிஜன் வாங்க நிதி திரட்டும் பிரியங்கா சோப்ரா* அற்புதமான வெற்றிக்கு திமுகவுக்கு வாழ்த்துகள் - விஷால்* நடிகர் கார்த்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து* நானும் முதல்வனே - பார்த்திபக்குறும்பு விஷால் - கார்த்திக் தங்கவேல் இணையும் புதிய படம்*விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சக்ரா. அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கிய இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, மனோபா…
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved