தீதும் நன்றும் - திரை விமர்சனம்:- பருத்திவீரன், சுப்ரமணியபுரம் பேட்டனில் மற்றுமொரு படம்
முன்னொரு காலத்தில் எதார்த்த படங்களும், அதிகமாக எதிர்மறை கிளைமாக்ஸ் உடனும் பல படங்கள் வந்து கொண்டிருந்தன. அதே நேரத்தில் படம் அனைவரையும் உறைய வைக்கும் படமாகவும் வெளிவந்து கொண்டிருந்தது. அந்த வகையில் இந்த படம் நல்ல முயற்சி எனலாம்.சுப்ரமணியபுரம், பருத்திவீரன் பேட்டன் படமாக வந்துள்ளது. அதே சமயம் அந்த விறுவிறுப்பு இருக்கிறதா? ராசு ரஞ்சித்தும், ஈசனும் நெருங்கிய நண்பர்கள். இருவருமே பெற்றோர்களை இழந…
Copyright (c) 2023 CINE PECHU All Right Reserved