திரிசூலம் படத்தின் வெற்றிக்கதை
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர்-க்கு முன்பே ஒரு வெற்றிப்பட கதாநாயகனாக இருந்தாலும் அவர்கள் இருவரும் நடிக்கும்பொழுது மாறி மாறி வெற்றிகளை கொடுத்தனர். பெண் ரசிகைகள் இருவருக்குமே இருந்தனர்.மேல் தட்டு மக்கள் அதாவது ஏ சென்டர் என்று சொல்லக்கூடிய படித்த , நகர்ப்புற , பணக்கார வர்க்கத்தினர் அதிகமாக சிவாஜி கணேசன் படங்களை ரசித்தனர்.
இந்த அளவிற்கு புகழின் உச்சத்திலிருந்த சிவாஜி கணேசனுக்கும் திரை உலகில் சரிவு வந்தது. 1976 க்கு பிறகு ரஜினி கமல் என இளம்…
Copyright (c) 2023 CINE PECHU All Right Reserved