🔔இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ்🔔* 61வது பிறந்த நாள் கொண்டாடும் மோகன்லால்* ஜி.வி.பிரகாஷின் ரீ-ட்வீட் 61வது பிறந்த நாள் கொண்டாடும் மோகன்லால்* மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இன்று அவர் தனது 61வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்து மழையில் அவரை நனைய வைத்து வருகின்றனர். வழக்கமாக ஏதோ ஒரு படப்பிடிப்பு தளத்தில் எந்த ஆடம்பரமும் இல்லாமல் தனது பிறந்தநாளை படக்குழுவினருடன் கொண்டாடுவார் மோகன்லால்.அதேபோல இந்தமுறை தனது குடும்…
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved