தமிழ் சினிமாவின் சிறந்த இடைவேளைக் காட்சிகள்நாம் ஒரு படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது இந்த படத்தை தொடர்ந்து பார்க்கலாமா? அல்லது இடைவேளை காட்சியோடு தப்பி ஓடி விடலாமா? என்று தீர்மானிப்பது படத்தின் கதையும், சுவாரஸ்யமான திரைக்கதையும்தான். அப்படி இருக்கும்பொழுது அந்த இடைவேளைக் காட்சியானது படத்தின் அடுத்த பாதி எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக இருக்க வேண்டும். அந்த வகையில் கடந்த கட்டுரையில் "பூவே உனக்காக" படத்தின் இடைவேளைக்காட்சி பற்றி பார்த்தோம…
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved