ஜெயிலர் திரை விமர்சனம்:- கொடுத்த பில்ட்-அப் க்கு ஒர்த்தா இந்த ஜெயிலர்?
ஜெயிலராக இருந்து ஓய்வு பெற்ற ரஜினி, மனைவி ரம்யா கிருஷ்ணன், மகன் வசந்த் ரவி , மருமகள் மிர்ணா மேனன் மற்றும் பேரன் ரித்விக் இவர்களுடன் குடும்பமாக வாழ்ந்து வருகிறார். வீட்டில் உள்ள வேலைகள், பேரனை பள்ளிக்கு அழைத்து செல்வது போன்ற விஷயங்களை ரஜினி செய்து வருகிறார். நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் வசந்த் ரவி, சிலை கடத்தல் கும்பலான சரவணன் குழுவை பிடிக்கிறார். என்ன ஆனாலும் இவர்களை விடக்கூடாது என்று தீர்க்கமாக …
Copyright (c) 2023 CINE PECHU All Right Reserved