🔔இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ்🔔* ஓடிடி-யில் வெளிவரும் விஜய்சேதுபதியின் கடைசி விவசாயி* சிரஞ்சீவி படத்தை மோகன் ராஜா இயக்குவதில் சிக்கல்?* 12 மொழிகளில் வெளியாகும் ஆர்.ஆர்.ஆர்* மீண்டும் பாலிவுட்டில் நடிக்கும் துல்கர் சல்மான் ஓடிடி-யில் வெளிவரும் விஜய்சேதுபதியின் கடைசி விவசாயி* விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷாவின் ராங்கி ஆகிய படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ …
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved