கொரோனாவில் இருந்து மீண்டது குறித்து வீடியோ வெளியிட்ட நடிகர் காளி வெங்கட் நடிகர் காளி வெங்கட் கொரோனாவில் இருந்து மீண்டது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில், இந்த வீடியோவை வெளியிடலாமா வேண்டாமா என்று யோசித்தேன். இது ஒரு விழிப்புணர்வு வீடியோ மாதிரி தான். நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். 21 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தேன். ஆக்ஸிஜன் லெவல் ரொம்ப கம்மியா இருந்ததால ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆக சொன்னாங்க.இருமல், மூச்சுத் திணறல் எல்லாமே அறிகுறிகளும் இரு…
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved