🔔இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ்🔔* கொரோனா நோயாளிகளுக்காக தொண்டு நிறுவனம் தொடங்கிய நிதி அகர்வால்* கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் திறந்த இயக்குனர் லிங்குசாமி* புகைப்பிடிக்கும் படி நடிக்க மாட்டேன் - கார்த்தி எடுத்த நல்ல முடிவு* நல்ல கதைக்களத்துக்கு மொழி ஒரு தடை இல்லை - 'நவம்பர் ஸ்டோரி' பற்றி தமன்னா கருத்து கொரோனா நோயாளிகளுக்காக தொண்டு நிறுவனம் தொடங்கிய நிதி அகர்வால்* ஈஸ்வரன், பூமி படங்களில் நடித்த நிதி அகர்வால் தற்போது தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஹரி ஹர வீர மல்லு என்ற சர…
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved