கமல்ஹாசன் வித விதமாக வட்டார வழக்கு பேசிய தமிழ் படங்கள்நம் தமிழ் நாட்டில் அனைவரும் பேசுவது தமிழ் மொழியாக இருந்தாலும் ஒவ்வொரு மாவட்ட ஆட்களும் ஒவ்வொரு சாயலில் தமிழ் பேசுவார்கள். உதாரணத்திற்கு சென்னையில் வசிப்பவர்கள் சென்னை தமிழும் கோவையில் வசிப்பவர்கள் கொங்கு தமிழும் பேசுவார்கள். சரி நம் கமல்ஹாசன் வசன உச்சரிப்பில் கைதேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் அவர் வட்டார வழக்கு பேசுவதிலும் கில்லாடி. அவர் வட்டார வழக்கு பேசிய தமிழ் படங்களை இந்த கட்டுரையில் பார்ப்போம். …
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved