🔔இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ்🔔* 50 லட்சம் நிதியுதவி அளித்த ரஜினிகாந்த்* கமலுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி* அசுரன் புகழ் நிதிஷ் வீரா உயிரிழந்தார்* அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா உயிரிழந்தார் 50 லட்சம் நிதியுதவி அளித்த ரஜினிகாந்த்* ரஜினிகாந்த், கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.50 லட்சம் வழங்கி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதியுதவியை வழங்கினார் ரஜினிகாந்த். கமலுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி* நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம…
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved