ஒரே கதையில் வெளியான இரண்டு படங்கள்ஒரு படம் எடுக்கும்பொழுது அந்த இயக்குனர், தான் ஒரு கதையை சிந்தித்து தனித்தன்மையோடு எடுப்பதாக நினைத்துக்கொண்டுதான் எடுப்பார். அதே நேரத்தில் அந்த படம் நிறைவடைந்து வெளிவந்த பின் அந்த படமானது ஏற்கனவே வெளிவந்து வேறொரு திரைப்படத்தின் காட்சியோடு பொருந்தி போகும் அல்லது அந்த படத்தின் அப்பட்டமான காப்பி போல தோன்றும். அப்படிப்பட்ட படங்களின் தொகுப்பை இந்த கட்டுரையில் காணலாம்.உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் / நந்தவனத்தேரு 1995 ஆம் ஆண்டு ஆர் வி உதயகுமார் இயக…
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved