இளையராஜா சர்ச்சைகள் - கூட்டணி முறிவுகள் ஏன்? திரை உலகை மூன்று தலைமுறைகளாக ஆண்டுகொண்டிருக்கும் இளையராஜா இசை உலகின் ராஜா என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடைய பாடல்களை பிடிக்காத மனிதர்களே இருக்க முடியாது. சரி இவரை பற்றி என்ன சொல்ல போகிறாய் என்று கேட்கிறீர்களா? உச்சகட்ட புகழ் இருக்கும் ஒருவருக்கு சர்ச்சைகள் இருப்பதும் இயல்பு. சரி இவரை பற்றிய சர்ச்சைகளை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
இளையராஜா - வைரமுத்து பிரிந்தது ஏன்?இளையராஜா - வைரமுத்து கூட்டணி நிழல்கள் படத்திலிருந்து தொடங்கி…
Copyright (c) 2023 CINE PECHU All Right Reserved