வீர தீர சூரன் - திரை விமர்சனம்
ஊர் பெரியவரான ரவி (பிருத்வி), அவருடைய மகன் கண்ணன் (சுராஜ் வெஞ்சரமூடு) ஆகியோர் மீது கொலைக் குற்ற புகார் வருகிறது. அதன் மூலம் தன் பழைய பகையைத் தீர்த்துக்கொள்ள போலீஸ் எஸ்.பி. அருணகிரி (எஸ்.ஜே.சூர்யா), அவர்களை என்கவுன்ட்டர் செய்ய திட்டம் தீட்டுகிறார். இதையறியும் ரவி தரப்பு, அருணகிரியைக் கொல்ல முயற்சிக்கிறது. இதற்காக காளியின் (விக்ரம்) உதவியை நாடுகிறார் ரவி. இதில் களமிறங்கும் காளியை வைத்து, எஸ்.பி.அருணகிரி வேறு திட்டம் போடுகிறார். மாறி மாறி நடக்கும் …
எம்புரான்(லூசிபர் 2) - திரை விமர்சனம் முதல் பாகத்தில் மாநில முதல்வரின் இறப்புக்குப் பிறகு புதிய முதல்வராக பதவியேற்ற அவரது மகன் ஜதின் ராமதாஸ் (டொவினோ தாமஸ்) தன் மீதான அவப்பெயரை களையும் நோக்கில் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி சேர விரும்புகிறார். இதற்காக அக்கட்சியின் தலைவரான பால்ராஜ் படேல் (அபிமன்யு சிங்) உடன் கைகோர்க்கிறார். இதற்கு முதல்வரின் சகோதரி ப்ரியதர்ஷினி (மஞ்சு வாரியர்) கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தன்னால் எதுவும் செய்யமுடியாத கையறு நிலையில் இருக்கிறார்.முதல்வரின் இந்த…
Read more இளையராஜா சர்ச்சைகள் கூட்டணி முறிவுகள் ஏன்? - பார்ட் 2இளையராஜா சர்ச்சைகள் பற்றி கடந்த கட்டுரையில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
இளையராஜா - மணிரத்னம் கூட்டணி முறிந்தது ஏன்?மணிரத்னத்தின் முதல் படத்திலிருந்து இசையமைத்து கொண்டு இருக்கிறார் இளையராஜா. மணிரத்னம் படத்தில் ராஜாவின் இசை ஒரு கேரக்டர் ஆகவே இருக்கும். தளபதி படத்திற்கு பிறகு பாலச்சந்தரால் வேறு இசையமைப்பாளரிடம் சென்றதாக தயாரிப்பாளர் நடராஜன் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். எதுவாகினும் இளையராஜாவ…
தமிழ் சினிமாவின் சர்ப்ரைஸ் காட்சிகள் - பார்ட் 4 அமர்க்களம் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி ஒரு படம் நாம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, நாம் எதிர்பாராத விதமாக அந்த படத்தில் "சர்ப்ரைஸ்" காட்சிகள் இருக்கும். பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கும். இது போன்ற "சர்ப்ரைஸ்" நிறைந்த காட்சிகள் கொண்ட படங்கள் தொடர்பான கட்டுரையின் பார்ட் 6 கடந்த கட்டுரையில் பார்த்தோம். இந்த கட்டுரையில் அதன் பார்ட் 7-யை பார்ப்போம். 1999 ஆம் ஆண்டு அஜித், ஷாலினி, ரகுவரன், நாசர், ராதிகா, ரம…
Read moreதமிழ் சினிமாவின் சர்ப்ரைஸ் காட்சிகள் - பார்ட் 5 திருமலை எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி ஒரு படம் நாம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, நாம் எதிர்பாராத விதமாக அந்த படத்தில் "சர்ப்ரைஸ்" காட்சிகள் இருக்கும். பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கும். இது போன்ற "சர்ப்ரைஸ்" நிறைந்த காட்சிகள் கொண்ட படங்கள் தொடர்பான கட்டுரையின் பார்ட் 7 கடந்த கட்டுரையில் பார்த்தோம். இந்த கட்டுரையில் அதன் பார்ட் 8-யை பார்ப்போம்.2003 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் ரமணா இயக்கத்தில், வித்யாசாகர…
Read moreCopyright (c) 2023 CINE PECHU All Right Reserved